Tuesday, September 28, 2021

இன்பத்தமிழ் - ஆறாம் வகுப்பு தமிழ் !

inba tamil
  • தமிழ் வணக்கம்  தற்கால இலக்கிய மரபாகிவிட்டது 
  • பாரதிதாசனின் இயற்பெயர்  சுப்புரத்தினம். 
  • பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட  பற்றின் காரணமாகத் தம் 
  • பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் 
  • தம் கவிைதகளில் பெண்கல்வி,கைபெ ண் மறுமணம்,பொதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார். 
  • எனேவ, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். 
  • இவரைப் பாவேந்தர்  என்றும் போற்றுவர்


தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு பேர்! 
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூ்கத்தின் விளைவுக்கு நீர்!  
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்  
தமிழ் எங்கள்வாழ்வுக்கு  நிருமித்த ஊர்!  
தமிழ் எங்கள் இளமைக்கு பால்  –இன்பத் 
தமிழ் நல்ல புலவர்க்கு வேல்   
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்  – இன்பத்  
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த  தேன் ! 
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்  
 எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

No comments:

Post a Comment