டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 17

 • எத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன?
 • புதிய மலர்
 • International Air Transport Association IATA - தலைமையகம் எது ?
 • ஜெனிவா
 • நிரங்கரி - என்பது என்ன ?

 • சீக்கிய மதப்பிரிவு
 • உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
 • பாபிலோன்
 • ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
 • லூதுவேனியா
 • தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
 • மேலக்கோட்டை
 • முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
 • திருநெல்வேலி
 • மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
 • ஆர்.எஸ். சர்க்காரியா
 • வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
 • 7 ஆண்டுகள்
 • தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
 • மேலக்கோட்டை
 • மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
 • 1971
 • கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
 • நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
 • மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
 • 1971
 • பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
 • 30
 • இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
 • டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
 • தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
 • ஜானகி ராமச்சந்திரன்
 • பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
 • கேள்வி நேரம்
 • ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
 • 6 வாரத்துக்குள்
 • இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
 • ஜாஹிர் உஷேன்
 • வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
 • தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
 • திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
 • 1949
 • ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
 • ராஜீவ் காந்தி
 • மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
 • 1950
 • இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
 • 25
 • இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
 • குடியரசுத்தலைவர்
 • 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
 • சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
 • சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
 • 1969
 • ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
 • 6 வாரத்துக்குள்
 • இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
 • ஜாஹிர் உஷேன்
 • வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
 • தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
 • திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
 • 1949

Post a Comment

0 Comments