Saturday, April 30, 2016

கணினி கலைச்சொற்கள்

cordless - தொடுப்பில்லா
core storage - வளையத் தேக்கம்
core storage - வளையத் தேக்கம்
cost analysis - விலை பகுப்பாய்வு
cost analysis - விலை பகுப்பாய்வு
cost benefit analysis - விலை பயன் பகுப்பாய்வு
cost effectiveness - விலை பயன் திறன்
cost effectiveness - விலை பயன் திறன்
costing - விலையிடல்
costing - விலையிடல்
counter - எண்ணி
counter - எண்ணி
create - படை (படைப்பு)
create - படை (படைப்பு)
cursor control - சுட்டிக் கட்டுப்பாடு
cursor control - சுட்டிக் கட்டுப்பாடு
cursor key - சுட்டிப்பொத்தான்
cursor tracking - சுட்டி பின் தொடரல்
cursor tracking - சுட்டி பின் தொடரல்
cursor - சுட்டி
cursor - சுட்டி
curve fitting - வளைகோட்டுப் பொருத்தம்
custom software - தனிப்பயன் மென்பொருள்
custom software - தனிப்பயன் மென்பொருள்
customize - தனிப்பயனாக்கு
cut - வெட்டுக
cyber - மின்வெளி
data - தரவு
delete - அழிக்க
design - வடிவமைப்பு
digital - எண்முறை
discovery - கண்டறிதல்
driver - இயக்கி
DRM:  - காப்புரிமை
edit - தொகுக்க
firewall - அரண்
floppy - நெகிழ்வட்டு
folder - உறை
format - வடிவூட்டம், வடிவூட்டு
function - செயற்பாடு
gallery - காட்சியகம்
graphics - வரைகலை
guest - வருனர்
home - முகப்பு, அகம்
homepage - வலையகம், வலைமனை
icon - படவுரு
information - தகவல்
interface - இடைமுகப்பு
interpreter - வரிமொழிமாற்றி
invention - கண்டுபிடிப்பு
IRC - இணையத் தொடர் அரட்டை
LAN - உள்ளகப் பிணையம்
license - உரிமம்
link - இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd - நிகழ் வட்டு
log in - புகுபதிகை, புகுபதி
log off - விடுபதிகை, விடுபதி
media player - ஊடக இயக்கி
menu - பட்டியல்
microphone - ஒலிவாங்கி
network - பிணையம், வலையம்
object - பொருள்
offline - இணைப்பறு
online - இணைப்பில்
package - பொதி
password - கடவுச்சொல்
paste - ஒட்டுக
patch - பொருத்து
plugin - சொருகு, சொருகி
pointer - சுட்டி
portal - வலை வாசல்
preferences - விருப்பத்தேர்வுகள்
preview - முன்தோற்றம்
processor - முறைவழியாக்கி
program - நிரல்
proprietary - தனியுரிம
RAM - நினைவகம்
redo - திரும்பச்செய்க
refresh - மீளேற்று
release - வெளியீடு
repository - களஞ்சியம்
row - நிரை, குறுக்குவரிசை
screensaver - திரைக்காப்பு
server - வழங்கி
settings - அமைப்பு
shortcut - குறுக்குவழி
shutdown - அணை
sign in - புகுபதிகை, புகுபதி
sign off - விடுபதிகை, விடுபதி
skin - ஆடை
space - வெளி, இடைவெளி
speaker - ஒலிபெருக்கி
spreadsheet - விரி தாள்
subtitle - உரைத்துணை, துணையுரை
system - கணினி
tab - தத்தல்
table - அட்டவணை
terminal - முனையம்
theme - கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail - சிறுபடம்
undo - திரும்பப்பெறுக
update  - இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல்
URL - முகவரி
version  - பதிப்பு
video - நிகழ் படம்
view - பார்க்க
virus - நச்சு நிரல்
volume - ஒலியளவு
wallpaper - மேசைப்பின்னணி
window - சாளரம்
wireless - கம்பியில்லா
wizard - வழிகாட்டி
worksheet - பணித் தாள்
Operating System - இயங்குதளம்
Browser - உலவி 
Web Browser - உலவி  
Digital Rights Management - எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்
Icon - ஐகான் 
Head phone with Mic - ஒலிப்பான்+ஒலிவாங்கி 
Compact Disk -ஒலிவட்டுகள் 
Lichtleite - ஒளியிழைகளைக்கான 
Password - கடவுச்சொல் 
Credit Card - கடனட்டை 
Video - காணொளி 
 Shortcut - குறுக்கு தட்டாச்சு
PDA – Personal Digital Assistant, Hand held devices - கையடக்கக் கணினி, கருவிகள் 
Files -கோப்புகள் 
File Sharing -கோப்புப்பகிர்வான் 
 CD Burning - சிடியில் எரித்தல்
 links - சுட்டிகள்
(programm) - செயலியை
Mobile / cell phone -செல்பேசி - அலைபேசி
 click -  சொடுக்கு
Team viewer - டீம்வியூவர்
Information, Data - தகவல்
Updates - தர முயர்த்தப்பட்ட
 Download - தரவிறக்கம்
Database - தரவுத்தளமாக
Installation - நிறுவுதல் 
 memory (RAM) - நினைவகம்
 add-ons - நீட்சிகள் 
Shared Files - பகிரப்பட்ட கோப்புகள் 
Working Environment - பணிச்சூழல் 
Software Applications - பயன்பாடுகள்
User Account - பயனர் கணக்கு
Read - பார்க்க 
Beta - பீட்டா
Boot – Startup - பூட் 
Pen Drive - பென் டிரைவ்
Paypal - பேபால்
Laptop - மடிக்கணினி
Virtual - மாய 
Edit - மாற்றியமைக்க 
Recovery tool - மீட்பான் 
incompatible - முரண்பாடு 
 Source Code - மூலவரைவு 
E-book - மென்நூல்
மென்பொருள் - Software Application
மைக்ரோசாப்ட் ஆபீஸ் - Microsoft Office
 Micro Processor - மைக்ரோப்ராசசர்
Live - லைவ் 
Yearly fee - வருடச் சந்தா
வரைகலை - graphics 
Hardware - வன்பொருள்
 Hard disk - வன்வட்டு 
Voice Mail - வாய்ஸ் மெயில்
Windows Vista - விண்டோஸ் விஸ்டா
Windows, Linux, Apple Mac - விண்டோஸ்,லினக்ஸ்,ஆப்பிள் மேக்
Home PC - வீட்டுக்கணினி 
Home based Fixed Wired / Wireless phone - வீட்டுத் தொலைபேசி 
Web camera - வெப்கேமரா
Fast Internet Connection -வேகமான இணைய இணைப்பு 

No comments:

Post a Comment