TNPSC EXAM GUIDE 2019 | டி.என்.பி.எஸ்.சி தேர்வு வழிகாட்டி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கு தேர்வில் வெற்றி பெற உதவும் தேர்வுவழிகாட்டி இது. இதில் இடம்பெற்றிருக்கும் கேள்வி பதில்களை நன்றாக ஊன்றி கவனித்துப் படித்தாலே போதும். வெற்றிப்பெற்று அரசு பணி வாய்ப்பினை மிக எளிதாக பெற்றுவிடலாம். பல லட்சக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அவர்களில் ஒரு சில குழுக்கள் மட்டுமே வேலையை பெறுகின்றனர். அதற்கு காரணம் தீவிர உழைப்பு, விடா முயற்சி மற்றும் தேர்வுக்கு வேண்டியதை தாங்களே தயார் செய்து, அவற்றை முறைப்படி நினைவில் வைத்து தேர்வின்போது அவற்றை நினைவு கூர்ந்து பதிலளிப்பதுதான். அப்படி தயார் செய்யப்பட்டது தான் இந்த TNPSC GUIDE 2019.

இது ஒரு வெற்றி பார்முலா அடங்கிய தேர்வு வழிகாட்டி தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து கேள்வி பதில்களும் தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டவை. எனவே கவலையில்லாமல் நம்பிக்கையுடன் படித்து, தேர்வில் மற்றவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று "மெரிட்"டில் பாஸ் ஆகி "TNPSC வேலைவாய்ப்பு" பெற்றிடலாம்.


அதன் முதல் படியாக TNPSC GUIDE 2019 மாதிரி கேள்வி-பதில் தாளை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC மாதிரி வினாவிடை தொகுப்புகள் - 2019

எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டு என்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்று கூறியவர்?

பேரறிஞர் அண்ணா

தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது? கோவாவில் உள்ள டோனா போலா

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் நீரோட்டத்தின் பெயர் என்ன?
பெண் குலா நீரோட்டம் 

இந்திய பெருங்கடலில் காணப்படும் நீரோட்டத்தின் பெயர் என்ன?

மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்

வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணம் ---------------- என்று அழைக்கப்படுகின்றது

சாத்தான் முக்கோணம்

மணிமேகலை நூலில், ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதையாக கருதப்படுகிறது?

 24 வது காதையாக கருததப்படுகிறது.

காஸ்பியன் கடல் நிலத்தால் சூழப்பட்டு இருந்த போதிலும் அதன் உவர்ப்பியத்தின் அளவு?

14 சதவீதம் முதல் 17 சதவீதம்

இதுபோன்ற கேள்வி-பதில்களை நீங்கள் PDF பைல்களாக பெற கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

Download TNPSC GK 








No comments:

Post a Comment