Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 15


  • நீர், குளுக்கோஸ், சோடியம்,பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்  - அண்மைச் சுருண்டகுழல்
  • குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு  - 170-180 லிட்டர்
  • தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு  - 10-15-வருடம்
  • வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்விகையைச் சார்ந்தது  - இன்சுலின் சார்ந்த நீரிழிவு
  • எதுசெயற்கையான சிறுநீரகம் என்றுஅழைக்கப்படுகிறது - டயலைசர்.
  • தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது - அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
  • தைரோடிராபின் ஓர் - கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
  • வாஸோப்பிரஸ்ஸின் மற்றொரு பெயர்  - ADH
  • செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன்   -  இன்சுலின் 51 அமினோ அமிலங்கள்
  • ஹைப்பர் கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது  - குளுக்கோகான்
  • ஹைப்போ கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது  - இன்சுலின்
  • கண்ணின் குச்சி செல்களின் எண்ணிக்கை - 120 மில்லியன்கள்
  • சிறுநீர் சர்க்கரையை கண்டறிய சிறந்த முறை  - மெல்லிய குரோமோட்டோகிரபி
  • உணர்வலைகளை கடத்தும் பொருள்  - அசிட்டைல் கொலைன்
  • நினைவாற்றலின் இழப்பு -அம்னீசியா
  • அல்ஸிமியர் நோய்க்கு காரணமான ஜீன்கள்-21வது குரோமோசோமில் அமைந்துள்ளது
  • மூளையின் நியூரான்களின் மின்னோட்ட திறனை பதிவு செய்யும் கருவி - EEG
  • பெருமூளையின் வலது,இடது அரைகோளங்களை இணைப்பது   - கார்பஸ் கலோசம
  • ஒரு மனிதனில் உள்ள மூளை தண்டுவட திரவத்தின் அளவு   - 150 மி.லி.
  • ஒரு நாளில் சுரக்கப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு - 550 மி.லி.
  • வேதியத் தூதுவர்கள் என்பவை  - ஹார்மோன்கள்
  • பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி எனப்படுகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போபைசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
  • பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் நிலை   - அக்ரோமெகலி
  • கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ¬ஹார்மோன்  -  புரோஜெஸ்டிரோன்
  • எளிய காய்டர் உண்டாக காரணம்  - அயோடின் குறைபாடு
  • ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்  -  குளுக்கோகான்
  • சண்டை, பறத்தல் மற்றும் பயமுறுத்தல் ஹார்மோன் --அட்ரீனலின்
  • இடையீட்டு செல்களின் மறுபெயர்  -  லீடிக்செல்கள்
  • ஒலியின் அடர்வினை அளக்க உதவும் அலகு--டெசிபெல் (81dB to 120dB)
  • விழித்திரை செயல்பாட்டிற்குத் தேவையான விட்டமின்கள் A மற்றும் B
  • மெலானின் உற்பத்திக்கு தேவைபடும் அமினோ அமிலம்  - டைரோசின்
  • சிறுநீரக கற்களை அதிர்வு அலைகளை செலுத்தி சிதைக்கப்படும் முறைக்கு பெயர்  - லித்தோடிரிப்சி
  • விந்தணுக்கள் சேமிக்கும் பகுதி எபிடிடிமிஸ் ,வெப்பநிலை  -  32டிகிரி செல்சியஸ்
  • சோதனைக்குழாய் மகப்பேறில் முதலில் வெற்றிபெற்றவர்கள்   - ஸ்டெப்டோ,எட்வர்ட்ஸ்
  • கேள் உணர்திறன் கொண்ட உறுப்பு உள்ள பகுதி  - கார்டை உறுப்பு
  • கண்ணிற்குள் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்  - குளுக்கோமா
  • ஆண்களுக்கான நிலையான கருத்டை முறை -  வாசெக்டமி
  • பெண்களுக்கான நிலையான கருத்தடை முறை  - டியூபெக்டமி
  • கோபம்,பயம், வெறி, உணவு உண்டபின் ஏற்படும் மனநிறைவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதி  - ஹைப்போதலாமஸ்
  • சோதனை குழாய் குழந்தை எட்டு செல்கள் நிலைக்கு பின் ஒட்டுதல் செய்யப்படும்
  • செருமினல் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் புறச்செவியானது அடைக்கப்படுகிறது.
  • பாலுட்டியின் அண்டம் 100 மைக்ரான் அளவுடையது.
  • விந்துசெல்கள் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் அளவு 125 மில்லியன்கள்

No comments:

Post a Comment