Monday, October 17, 2016

TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 9

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள். 1. கார்டியோகிராப் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - இருதய செயல்பாட்டை 2. நீர்மூழ்கி கப்பல் இயங்க காரணமான விதி - கார்டியன் டைவர் விதி 3. ஒளி மிகுந்த கிரகம் - வீனஸ் 4. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி - கிரிஸ்கோகிராப் 5. கலோரி என்பது எதன் அலகு - வெப்பம் 6. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது - பைன் 7. நிலநடுக்கத்தைப் பற்றி படிப்பது - சீஸ்மோலஜி 8. அராக்கிஸ் ஹைபோஜியா எனும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவரக் குடும்பம் - பேபிலியோனேசி 9. புறை நோய் பாதிப்பது - கண் 10. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ் 11. ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர் 12. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனை பயன்படுத்தி அழிக்க முடியும் - பூஞ்சை 13. செரிகல்சர் என்பது - பட்டுபூச்சி வளர்ப்பது 14. இரட்டை மினிட் குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன - புற்று செல்கள் 15. வைட்டமின் 'D' குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ் 16. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம் - மைட்டோகானடிரியா 17. சாதாரண உப்பின் வேதியியல் பெயர் - சோடியம் குளோரைடு 18. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் - லாமினேரியா 19. ரஷ்ய விண்வெளி வீரர்களை எவ்வாறு அழைப்பர் - காஸ்மோநட்கள் 20. "SCP" என்று அழைக்கப்படும் உயிரினம் - குளோரெல்லா 21. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் எந்த தாவரத்தில் காணப்படுகிறது - ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினா 22. DDT கண்டறிந்தவர் - பால் முல்லர் 23. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது - பெரிசைக்கிள் 24. டெலிகிராபிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மார்ஸ் 25. டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது - RNA பாலிமெரேஸ் 26. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர் - ஷாக்லி 27. டெர்மினலைசேஷன் எந்த நிலையில் நடைபெறும் - டயாகைனசிஸ் 28. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - பெயர்டு 29. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன் 30. ரேடார் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - பறக்கும் பொருளை 31. குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது - தாவரங்கள் ஒளிச்சேர்க்கை 32. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் - பிரேகுலட் 33. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் - பொட்டாசியம் 34. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரிவிளைவு உண்டு இது நியூட்டனின் எந்த விதி - மூன்றாம் விதி 35. பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம் - மீஸோஸோம் 36. பெளர்ணமி எப்போது ஏற்படுகிறது - நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்போது 37. அமீபா சுழிச்சலை உண்டாக்குவது - என்டமீபா 38. PV=RT என்பது - பாயில் விதி 39. நாடாப்புழுவின் தலைப்பகுதியின் பெயர் - ஸ்கோலக்ஸ் 40. மைக்காலஜி என்பது - காளான் தொடர்புடையது 41. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது - ஈஸ்ட் 42. அமோனியா எதனுடைய ஹைட்ரஜன் கலவை - நைட்ரஜன் 43. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் - மூங்கில் 44. இன்சுலின் சுரப்பது - கணையம் 45. உப்பின் அளவு மிக அதிகமா இருக்கும் - சாக்கடல் 46. இயற்கை வாயுவில் முக்கியமாக உள்ளவை - மீத்தேன் 47. வெண்கடல் அமைந்துள்ள இடம் - வடரஷ்யா 48. மின்சார பல்பின் இழை எதில் செய்யப்படுகிறது - டங்ஸ்டன் 49. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - டார்ஜிலிங் 50. வெள்ளியின் தாது - ஆர்ஜென்டிரெட்

No comments:

Post a Comment