Tuesday, January 19, 2016

TNPSC பொது அறிவு (GK) அறிவியல்

TNPSC Genreral Knowloedge (GK) in Tamil - அறிவியல் - Science


  1. பி.வி.சி. பிளாஸ்டிக் என்பது - பாலி வினைல் குளோரைடு
  2. கிருமி நாசினியாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பயன்படுவது - சலவைத்தூள்
  3. தீயணைக்கும் கருவியில் பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
  4. வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது - சோடியம் பை கார்பனேட்
  5. கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்பொழுது அவற்றை உப்பச் செய்து மிருதுவாக்கும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
  6. அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என்று அழைக்கப்படும் சிறு துகள்களால் ஆனது என்று குறிப்பிட்டவர் - ஜான் டால்டன்
  7. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவான பொருள் சேர்மம் எனப்படும்.
  8. சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு - கார்பன் டை ஆக்சைடு, நீர், குளோரோஃபில்
  9. மண்ணின் வேதிப்பெயர் - சிலிக்கன் டை ஆக்சைடு
  10. நீற்றுச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஹைட்ராக்சையு
  11. கலப்பின உப்பிற்கு எடுத்துக்காட்டு - சலவைத்தூள்
  12. நிறமற்ற உப்புக்களுக்கு எடுத்துக்காட்டு - சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு
  13. ஃபெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை
  14. காப்பர் சல்பேட், பொட்டாசியம் டை குரோமைட் ஆகிய உப்புகளின் நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு நிறம்
  15. சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்
  16. பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - நைட்டர்
  17. சோடியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர் - சிலி சால்ட் பீட்டர்
  18. ஹைப்போ என்பது - சோடியம் தயோ சல்பேட்
  19. மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்
  20. பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்
  21. வெள்ளை விட்ரியாஸ் (வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்
  22. முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்
  23. எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்
  24. பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்


No comments:

Post a Comment