logo blog

TNPSC TAMIL : பெண்ணின் ஏழு வகை பருவங்கள்



உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர் பெயர்கள். அடைப்புக் குறிக்குள் இருப்பவை வயதினை குறிக்கும். அதாவது ஐந்திலிருந்து ஏழு வயதில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு பேதை என்று பெயர்.

பேதை (5-7)
பொதும்பை (8-11)
மங்கை (12 -13)
மடந்தை (14 -19)
அரிவை (20 - 25)
தெரிவை (26 - 31)
பேரிளம் பெண் (32 - 40)

Share this