Tuesday, September 4, 2012

வைட்டமின் மற்றும் வைட்டமின் குறைபாடுகள்


வைட்டமின் குறைபாட்டால் உருவாகும் நோய்களும், அவ்வைட்டமின் உள்ள பொருள்களும் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

வைட்டமின் A

இது கேரட், காட் லிவர் ஆயில் ஆகியவற்றில் காணப்படுகிறது.

வைட்டமின் A குறைவால் ஏற்படும் நோய்கள்:

மாலைக்கண், டெர்மாட்டிட்ஸ்

வைட்டமின் B

முளைவிடும் தானியங்களில் அதிகமாக வைட்டமின் B காணப்படும்

வைட்டமின் B ஏற்படும் குறைபாடுகள்: பெரிபெரி, பெல்லாகரா


வைட்டமின் C

இது எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் காணப்படுகிறது.

வைட்டமின் C குறைப்பாட்டால் தோன்றும் நோய்கள் ஸ்கர்வி (ஈறுகளில் இரத்தம் வடிதல்)

வைட்டமின் D

இது காணப்படும் பொருள்கள் மீன், முட்டை, சூரிய ஒளியில் இருந்து தோலில் உருவாவது.

வைட்டமின் D குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ரிக்கெட்ஸ்.

வைட்டமின் E

பால், முட்டை,கோதுமை மற்றும் சோயாவில் வைட்டமின் E உள்ளது.

வைட்டமின் K

வைட்டமின் k பச்சைக் காய்களில் உள்ளது.

வைட்டமின் K குறைப்பாட்டால் இரத்தம் உறையாமை ஏற்படும்.

வைட்டமின் P

இது சிட்ரஸ் பழங்களில் உள்ளது.

இதன் குறைப்பாட்டால் உருவாகும் நோய் இரத்த தந்துகிகள் பலமின்மை.

No comments:

Post a Comment